சென்னை: 9 கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள பதவி, பணியிடங்கள் குறித்த விவரம் பின்வருமாறு,
| ஐஏஎஸ் அதிகாரி பெயர் | மாற்றம் செய்யப்படும் பதவி |
| ராஜேந்திர ரத்னூ | முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலர், சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் |
| ஷில்பா பிரபாகர் சதீஷ் | அரசு செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை |
| ச.விஜயகுமார் | கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர், நில சீர்திருத்தம் |
| மா.வள்ளலார் | அரசு செயலாளர், சமூக சீர்த்திருத்தத் துறை |
| எஸ்.நாகராஜன் | வணிக வரித்துறை ஆணையர் |
| பொ.சங்கர் | அரசு செயலாளர், உயர் கல்வித்துறை |
| சி.சமயமூர்த்தி | அரசு செயலாளர், மனித வள மேலாண்மைத் துறை |
| கோ.பிரகாஷ் | முதன்மைச் செயலர், உறுப்பினர் செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் |
| சு.பிரபாகர் | தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் |
| நா.வெங்கடேஷ் | அரசு சிறப்புச் செயலாளர், நிதித்துறை |
| ஆர்.லில்லி | அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறை |
| சு.கணேஷ் | அரசு சிறப்புச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சென்னை |
| வீர் பிரதாப் சிங் | அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, சென்னை |
| கே.எம்.சரயு | அரசு இணைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சென்னை |
| துரை ரவிச்சந்திரன் | துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை. |
| க.கற்பகம் | அரசு இணைச் செயலாளர், உயர் கல்வித்துறை |
| ஆர்.வி.ஷஜீவனா | மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், சென்னை |
| ஸ்ரேயா பி.சிங் | மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் |
| ப.மதுசூதன் ரெட்டி | இயக்குநர், நகராட்சி நிர்வாகம் |
| சு.சிவராசு | மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் |
| ஜெ.விஜயராணி | மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் |
| தா.கிறிஸ்துராஜ் | இயக்குநர், சுற்றுலா மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் |
| கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் | அரசு கூடுதல் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை |
| ச.உமா | அரசு கூடுதல் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, சென்னை |
| வீ.ப. ஜெயசீலன் | இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி |
| மா.சௌ. சங்கீதா | இயக்குநர், சமூக நலம் |
| மா.பிரதீப் குமார் | இயக்குநர், பேரூராட்சிகள் |
| ராஜ கோபால் சுன்கரா | இயக்குநர், நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் |
| ச.அருண்ராஜ் | மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் |
| நாரணவரே மணிஷ் | மாவட்ட ஆட்சியர், திருப்பூர் |
| வெ.சரவணன் | மாவட்ட ஆட்சியர், திருச்சி |
| தி.சினேகா | மாவட்ட ஆட்சியர், செங்கல்பட்டு |
| கே.ஜே.பிரவீன் குமார் | மாவட்ட ஆட்சியர், மதுரை |
| என்.ஓ.சுகபுத்ரா | மாவட்ட ஆட்சியர், விருதுநகர் |
| ச.கந்தசாமி | மாவட்ட ஆட்சியர், ஈரோடு |
| துர்கா மூர்த்தி | மாவட்ட ஆட்சியர், நாமக்கல் |
| கா.பொற்கொடி | மாவட்ட ஆட்சியர், சிவகங்கை |
| ஆஷா அஜித் | தலைமை இயக்க அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் |
| எம்.பி.அமித் | ஆணையர், திருப்பூர் மாநகராட்சி |
| எச்.ஆர்.கௌசிக் | வட்டார துணை ஆணையர் (மத்தி) பெருநகர சென்னை மாநகராட்சி |
| மோனிகா ராணா | ஆணையர், திருநெல்வேலி மாநகராட்சி |
| வி.மதுபாலன் | ஆணையர் , திருச்சி மாநகராட்சி |
| பானோத் ம்ருகேந்தர் லால் | ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி |
| ரா.சரண்யா | ஆணையர், ஆவடி மாநகராட்சி |
| ர. அனாமிகா | இணை ஆணையர், நகராட்சி நிருவாகம், சென்னை |
| லலித் ஆதித்ய நீலம் | கூடுதல் ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, சென்னை |
| அஃதாப் ரசூல் | வட்டார துணை ஆணையர் (தெற்கு), பெருநகர சென்னை மாநகராட்சி |
| நிஷாந்த் கிருஷ்ணா | ஆணையர், ஓசூர் மாநகராட்சி |
| அர்பித் ஜெயின் | ஆணையர், ஈரோடு மாநகராட்சி |
| ர.அ.பிரியங்கா | கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கடலூர் |
| பல்லவி வர்மா | கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருவாரூர் |
| அபிலாஷா கௌர் | கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நீலகிரி |
| திவ்யான்ஷீ நிகம் | கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராமநாதபுரம் |
| ஆல்பி ஜான் வர்கீஸ் | இயக்குநர், தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை |
| ம.கோவிந்த ராவ் | மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனம் |