ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் இணைந்து நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று (ஜூலை 10-ம்) காலை நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா-நவீன் திருமணம் பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோயிலில் இனிதே நடந்தது.
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் கிங்டம்(KINGDOM) என்ற படத்தில் நடித்துள்ளனர்.
தர்ஷன் கதா நாயகனாக நடித்துள்ள படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. இது ஃபேன்டஸி ஹாரர் காமெடி வகையில் படக்குழு தயாரிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் அவரது மகன் சூர்யா நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ள ‘ஃபீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார்.
இன்றைய தேதியில் தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத மற்றும் உச்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், தான் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்துக்காக ரூ. 250 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் லியோ ஜான் பால் இயக்கியுள்ள ‘மார்கன்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டியில், ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார்.
சிக்கிடு இசை வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி உலகம் முழுவதும் வெளியாகிறது.
படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் இதுவரை ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மிகுந்த வரவேற்பைப் பெற்றதுடன் அங்கு மட்டும் ரூ.60 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ்’ திரைப்படம் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்த நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.