குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவு
நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டு இறுதிக்குள் 44.9 கோடியை தாண்டும் எனவும் அதன் மூலம் அதிக உடல் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் (11-July-2025) 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கம் விலை நிலவரம் மற்றும் கடந்த 7 நாட்களின் ருபாய் மதிப்பிலான தங்கம் விலை நிலவரத்தை இங்கே காண்போம்.
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் இணைந்து நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இன்று (ஜூலை 10-ம்) காலை நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா-நவீன் திருமணம் பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோயிலில் இனிதே நடந்தது.
இன்று (10, ஜூலை, 2025) காலை 9.04 மணிக்கு திடீரென கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
13 தொழிற்சங்கங்கள் சார்பில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய இன்று வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. தேசிய அளவில் நடைபெறும் இந்த போராட்டம் பல்வேறு மாநிலங்களில் காலை முதலே நடைபெற்று வருகிறது.
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் கிங்டம்(KINGDOM) என்ற படத்தில் நடித்துள்ளனர்.
கடலூர் அருகே பள்ளி வாகனத்தின் மீது ரயில் மோதிய விபத்தில் பலியாகிய குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் சிகிச்சையில் உள்ளனர்.
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஜூலை 7, 2025) காலை மஹா கும்பாபிஷேகம் காலை 6:22 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது