இன்றைய தங்கம் விலை நிலவரம் (04-01-2025): ஒரு சவரன் ரூ.360 குறைந்தது!

By News Dsk

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,04, 2025) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ. 57,720 விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடும் பொழுது இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ருபாய் 7,215 க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 தினங்களாக உயர்ந்து வந்த நிலையில் இந்த விலை குறைவு தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்படுவது கூறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களின் தங்கம் விலை கடந்து வந்த பாதையை காணலாம்;

ஜன.,03- ரூ 58,080

ஜன.,02- ரூ 57,440

ஜன.,01- ரூ 57,200

டிச.,31 - ரூ 56,880

டிச.30 - ரூ 57,200

டிச.29 - ரூ 57,080

டிச.28 - ரூ 57,080

டிச.27 - ரூ 57,200

டிச.26 - ரூ 57,000

டிச.25 - ரூ 56,800

டிச. 24 - ரூ 56,720

டிச. 23 - ரூ 56,080

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE