விசுவாவசு வருடம், மாசி மாதம் 25 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 09 ம் நாள், திங்கட்கிழமை
------------------------------------------------------------------------------
இன்று சூரிய உதயம்: காலை 06 மணி 26 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: மாலை 04:44 வரை விசாகம்... பின்பு அனுஷம்
இன்றைய சந்திராஷ்டமம்: ரேவதி அஸ்வினி நட்சத்திரங்கள்
இன்று சூலம்: கிழக்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 06:30 மணி முதல் 07:30 மணி வரை
மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம் : காலை 07:30 மணி முதல் 09.00 மணி வரை
எமகண்டம்: மதியம்: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் ..... நற்செயல் மேலோங்கும் நாள்
ரிஷபம் ..... லாபம் தரலாம்
மிதுனம் ..... வெற்றி கிடைக்கப்பெறலாம்
கடகம் ..... திறமையால் வெல்லலாம்
சிம்மம் ..... சலனம் ஏற்படலாம்
கன்னி ..... தேர்ச்சி உண்டாகும் நாள்
துலாம் ..... இன்பம் கொடுக்கும் நாள்
விருச்சிகம் ..... பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள்
தனுசு ..... மறதி ஏற்படலாம்
மகரம் ..... களிப்பு ஏற்படலாம்
கும்பம் ..... கீர்த்தி அதிகரிக்கலாம்
மீனம் ..... முயற்சி கைகூடும் நாள்
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
இன்று தேய்பிறை ஷஷ்டி விரதம், நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!
மகளிர் தின வாழ்த்துக்கள் !!!