விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 10 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 24 ம் தேதி, திங்கள்
------------------------------------------------------------------------------
சூரிய உதயம்: காலை 06 மணி 16 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: மாலை 10:10 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
சூலம்: வடக்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 07:30 மணி முதல் 08:30 மணி வரை
மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம்: மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
எமகண்டம்: காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் ராசி நேயர்களே, பணம் வரவு அதிகரிக்கலாம். திருமண காரியம் கைகூடி வரலாம், புது தொழில் எண்ணம் மேலோங்கலாம்.
ரிஷபம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் உண்டாகலாம். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
மிதுனம் ராசி நேயர்களே, கடவுள் நம்பிக்கை அதிகரிக்கலாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம் ராசி நேயர்களே, குடும்பத்தில் அன்பு, மகிழ்ச்சி பொங்கும். சொந்த பந்தங்களின் வருகை இருக்கலாம். உத்யோகத்தில் அமைதி உண்டாகும்.
சிம்மம் ராசி நேயர்களே, வரவு அதிகரிக்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றம் உண்டாகலாம்.
கன்னி ராசி நேயர்களே, சுப நிகழ்வுகள் நடக்கலாம். மனகுழப்பம் நீங்கி தெளிவு பிறக்கலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம்.
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படலாம்.
விருச்சிக ராசி நேயர்களே, பொருளாதார வளம் மேம்படும். சிறப்பான செயல்களால் நல்ல மதிப்பு கிடைக்கலாம். உத்யோகத்தில் உயர்வு உண்டாகலாம்.
தனுசு ராசி நேயர்களே, உறவினர்கள் உதவி கோரலாம். தொழில், வியாபாரத்தில் தெளிவு உண்டாகலாம்.
மகரம் ராசி நேயர்களே, குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம் ராசி நேயர்களே, எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும்.
மீனம் ராசி நேயர்களே, பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். திட்டமிட்ட காரியம் தாமதமாகலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றம் இருக்கலாம் இன்று !!!
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
சஷ்டி விரதம்...
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்.... !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!