15-May-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

By News Dsk

பராபவ வருடம், வைகாசி மாதம் 1 ம் நாள்,

2026, மே 15 ம் நாள், வெள்ளி


சூரிய உதயம்: காலை 05:54 AM


இன்றைய நட்சத்திரம்: மாலை 06:57 PM வரை அஸ்வினி பின்பு பரணி

சந்திராஷ்டமம்: அஸ்தம் சித்திரை

சூலம்: மேற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
05:00 - 06:00 வரை

இராகு காலம்:
மதியம் 10.30 - 12.00 வரை

எமகண்டம்:
மாலை 03.00 - 04.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப முன்னேற்றத்தில் கவனம் தேவை. விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்கும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி அன்பர்களே, பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு இருக்கும். உணவு கட்டுபாட்டில் கவனம் செலுத்தவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே, சொந்த வேலைகளை முடிப்பதில் வேகம் கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் மரியாதை கூடும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பெண்கள் வழியில் சில ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் திட்டமிட்ட வேலைகள் முடிவடையம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். கடன் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே, பல நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, கையில் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். பயணங்களின் போது மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப பணிகள் திறம்பட நடக்கும். நல்ல மனிதர்களின் தொடர்பு ஆதாயத்தை தரும். யாருடனும் விவாதம் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

தனுசு ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். வரவுக்கேற்ற செலவுகளும் காத்துக்கொண்டு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி நேயர்களே, எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். தேக நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப வாழ்வில் இனிமை கூடும். ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கவும். தூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


இன்றைய சிறப்பு:

மாத சிவராத்திரி ...

ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE