கிருஷ்ணாஷ்டகம் பாடல் வரிகள்: தமிழில்

By News Dsk

கிருஷ்ணா அஷ்டகம்:
Krishna Ashtakam Lyrics in Tamil: கிருஷ்ணாஷ்டகம்

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் ।
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரும் ॥

அதஸீ புஷ்ப ஸங்காசம் ஹார நூபுர சோபிதம் ।
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரும் ॥

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசன்த்ர நிபானநம் ।
விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரம் ॥

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம் ।
பர்ஹி பிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரும் ॥

உத்புல்ல பத்மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிபம் ।
யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரும் ॥

ருக்மிணீ கேல்தி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுசோபிதம் ।
அவாப்த துலஸீ கன்தம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரும் ॥

கோபிகானாம் குசத்வன்த குங்குமாங்கித வக்ஷஸம் ।
ச்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரும் ॥

ச்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் ।
சங்கசக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வன்தே ஜகத்குரும் ॥

க்ருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத் ।
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ॥

ஓம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் !!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE