கருப்பசாமி 108 போற்றி - தமிழ் பாடல் வரிகள்

By News Dsk

அருள்மிகு கருப்பசாமி 108 போற்றி வரிகள், தீய எண்ணங்களையும், தீய சக்திகளையும் நீக்கி, மனக்குறை தீர்த்து, தைரியத்தையும் பாதுகாப்பையும் வழங்கும் சக்திகொண்டது. பெரிய கருப்பசாமி, வேலங்குடிக் கருப்பசாமி என பல்வேறு போற்றிகளை கொண்ட அருள்மிகு கருப்புசாமி பெயர்களை 108 போற்றிகளாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

18ம் படி கருப்பசாமி 108 போற்றி - தமிழ் பாடல் வரிகள்

1. ஓம் கருப்பண்ணசாமி போற்றி
2. ஓம் முன்னோடி கருப்பசாமி போற்றி
3. ஓம் பெரிய கருப்பசாமி போற்றி
4. ஓம் சின்ன கருப்பசாமி போற்றி
5. ஓம் சந்தனக் கருப்பசாமி போற்றி
6. ஓம் முப்புலி கருப்பசாமி போற்றி
7. ஓம் மாசாண கருப்பசாமி போற்றி
8. ஓம் ஆகாய கருப்பசாமி போற்றி
9. ஓம் 18ம்படி கருப்பசாமி போற்றி
10. ஓம் பாரி கருப்பசாமி போற்றி
11. ஓம் பிலாவடி கருப்பசாமி போற்றி
12. ஓம் முத்து கருப்பசாமி போற்றி
13. ஓம் உத்திர கருப்பசாமி போற்றி
14. ஓம் ஒண்டி கருப்பசாமி போற்றி
15. ஓம் நொண்டி கருப்பசாமி போற்றி
16. ஓம் சப்பாணி கருப்பசாமி போற்றி
17. ஓம் சோனை கருப்பசாமி போற்றி
18. ஓம் கரந்தமலை கருப்பசாமி போற்றி
19. ஓம் சமைய கருப்பசாமி போற்றி
20. ஓம் கோட்டை கருப்பசாமி போற்றி
21. ஓம் வேட்டை கருப்பசாமி போற்றி
22. ஓம் கனவாய் கருப்பசாமி போற்றி
23. ஓம் மாரநாட்டு கருப்பசாமி போற்றி
24. ஓம் சங்கிலி கருப்பசாமி போற்றி
25. ஓம் புனுகு கருப்பசாமி போற்றி
26. ஓம் மாட கருப்பசாமி போற்றி
27. ஓம் ஆண்டி கருப்பசாமி போற்றி
28. ஓம் மாரடி கருப்பசாமி போற்றி
29. ஓம் தேரடி கருப்பசாமி போற்றி
30. ஓம் வீரடி கருப்பசாமி போற்றி
31. ஓம் பேய் கருப்பசாமி போற்றி
32. ஓம் மலையாள கருப்பசாமி போற்றி
33. ஓம் கரையடி கருப்பசாமி போற்றி
34. ஓம் சிங்க கருப்பசாமி போற்றி
35. ஓம் காங்கேயம் கருப்பசாமி போற்றி
36. ஓம் பொட்டல் கருப்பசாமி போற்றி
37. ஓம் பூமாலை கருப்பசாமி போற்றி
38. ஓம் பூதநாயகா கருப்பசாமி போற்றி
39. ஓம் வெள்ளை கருப்பசாமி போற்றி
40. ஓம் தாணிப்பாறை கருப்பசாமி போற்றி
41. ஓம் பாறை கருப்பசாமி போற்றி
42. ஓம் மாயாண்டி கருப்பசாமி போற்றி
43. ஓம் மடபுரம் கருப்பசாமி போற்றி
44. ஓம் எல்லை கருப்பசாமி போற்றி
45. ஓம் வாழையடி கருப்பசாமி போற்றி
46. ஓம் நாட்டுக்கோட்டை கருப்பசாமி போற்றி
47. ஓம் நல்லண்ண கருப்பசாமி போற்றி
48. ஓம் சடைமுடி கருப்பசாமி போற்றி
49. ஓம் அடைகாக்கும் கருப்பசாமி போற்றி
50. ஓம் தேனருவி கருப்பசாமி போற்றி
51. ஓம் வல்லைய கருப்பசாமி போற்றி
52. ஓம் பணங்காட்டு கருப்பசாமி போற்றி
53. ஓம் அருவிகரை கருப்பசாமி போற்றி
54. ஓம் பச்சை மலை கருப்பசாமி போற்றி
55. ஓம் ஆணைமலை கருப்பசாமி போற்றி
56. ஓம் மஞ்சமலை கருப்பசாமி போற்றி
57. ஓம் பாதள கருப்பசாமி போற்றி
58. ஓம் ஓம்கார கருப்பசாமி போற்றி
59. ஓம் மாங்காடு கருப்பசாமி போற்றி
60. ஓம் உரிமடத்துயடி கருப்பசாமி போற்றி
61. ஓம் கருமாத்தூர் கருப்பசாமி போற்றி
62. ஓம் கச்சை கருப்பசாமி போற்றி
63. ஓம் சண்டபிரசண்ட கருப்பசாமி போற்றி
64. ஓம் வளையங்குளம் கருப்பசாமி போற்றி
65. ஓம் காட்டு கருப்பசாமி போற்றி
66. ஓம் அன்பு கருப்பசாமி போற்றி
67. ஓம் வல்லடி கருப்பசாமி போற்றி
68. ஓம் கன்னிமார் காவல் கருப்பசாமி போற்றி
69. ஓம் மலையடி கருப்பசாமி போற்றி
70. ஓம் அமுத கருப்பசாமி போற்றி
71. ஓம் அழகு கருப்பசாமி போற்றி
72. ஓம் ஆங்கார கருப்பசாமி போற்றி
73. ஓம் வேலங்குடி கருப்பசாமி போற்றி
74. ஓம் சாம்பிராணி கருப்பசாமி போற்றி
75. ஓம் ஒண்டிபுலி கருப்பசாமி போற்றி
76. ஓம் அழகுமுத்து கருப்பசாமி போற்றி
77. ஓம் அழங்கார கருப்பசாமி போற்றி
78. ஓம் வேப்படி கருப்பசாமி போற்றி
79. ஓம் மேலமடை கருப்பசாமி போற்றி
80. ஓம் தோப்பு கருப்பசாமி போற்றி
81. ஓம் குடல் வெட்டி கருப்பசாமி போற்றி
82. ஓம் வல்லநாட்டு கருப்பசாமி போற்றி
83. ஓம் வள்ளக்காட்டு கருப்பசாமி போற்றி
84. ஓம் வழிவிடும் கருப்பசாமி போற்றி
85. ஓம் வட்டமலை கருப்பசாமி போற்றி
86. ஓம் வானரமுட்டி கருப்பசாமி போற்றி
87. ஓம் பனையடி கருப்பசாமி போற்றி
88. ஓம் கிளிகூண்டு கருப்பசாமி போற்றி
89. ஓம் கிராம கருப்பசாமி போற்றி
90. ஓம் ரணவீரன் கருப்பசாமி போற்றி
91. ஓம் ஈசாண கருப்பசாமி போற்றி
92. ஓம் மச்சை கருப்பசாமி போற்றி
93. ஓம் கருங்காலி கருப்புசாமி போற்றி
94. ஓம் பால கருப்பசாமி போற்றி
95. ஓம் சூர கருப்பசாமி போற்றி
96. ஓம் பேயாண்டி விளையாட்டு கருப்பசாமி போற்றி
97. ஓம் அகோர கருப்பசாமி போற்றி
98. ஓம் பாலையத்து கருப்பசாமி போற்றி
99. ஓம் மஞ்சன கருப்பசாமி போற்றி
100. ஓம் கொக்கு வெட்டி கருப்பசாமி போற்றி
101. ஓம் மளுவேந்தி கருப்பசாமி போற்றி
102. ஓம் குருவிகுளம் கருப்பசாமி போற்றி
103. ஓம் வன்னி கருப்பசாமி போற்றி
104. ஓம் மீனமலை கருப்பசாமி போற்றி
105. ஓம் முன்னோடை கருப்பசாமி போற்றி
106. ஓம் கொம்படி கருப்பசாமி போற்றி
107. ஓம் கொல்லிமலை கருப்பசாமி போற்றி
108. ஓம் சிவன்மலை கருப்பசாமி போற்றி

இதை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் தினமும் பாராயணம் செய்து கருப்பசாமியின் அருளுக்கு உறியவர்களாவோம்!!!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE