முக்கியச் செய்தி

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

12-Apr-2025 (சென்னை)

தங்கம் (22 காரட் 1கி)

₹ 9,065.00

(+45 ₹)

வெள்ளி (1கி)

₹ 11920.00

 

லேட்டஸ்ட் செய்திகள்

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: மத்திய, மாநில அரசுகள் பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

supreme-court-orders-the-central-and-state-governments-to-answer-for-the-president-14-questions

குடியரசு தலைவரின் 14 கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவுமேலும்  ...

சமோசா, ஜிலேபி சாப்பிட போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான் !!!

going-to-eat-samosa-or-jalebi-health-alert

நமது நாட்டில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை 2050-ம் ஆண்டு இறுதிக்குள் 44.9 கோடியை  தாண்டும் எனவும் அதன் மூலம் அதிக உடல் சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்  ...

ரீ-ரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘அம்பிகாபதி’!

dhanush-ambikapathi-is-being-re-released

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் இணைந்து நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.மேலும்  ...

பிரம்மாண்டமாக மகளின் திருமணத்தை நடத்தி முடித்த நடிகர் கிங்காங்..

actor-king-kong-daughter-wedding-in-a-grand-manner

இன்று (ஜூலை 10-ம்) காலை நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா-நவீன் திருமணம் பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோயிலில் இனிதே நடந்தது.மேலும்  ...

டெல்லியில் நிலநடுக்கம்: சற்று நேரத்துக்கு முன்பு பல பகுதிகளில் திடீர் நிலநடுக்கம்!

earthquake-in-delhi-a-sudden-earthquake-occurred-in-many-areas-a-short-while-ago

இன்று (10, ஜூலை, 2025) காலை 9.04 மணிக்கு திடீரென கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.மேலும்  ...

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: தமிழகத்தில் வழக்கம் போல் இயங்கிய பேருந்துகள் #Bharat bandh

nationwide-strike-buses-operating-as-usual-in-tamil-nadu

13 தொழிற்சங்கங்கள் சார்பில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய இன்று வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. தேசிய அளவில் நடைபெறும் இந்த போராட்டம் பல்வேறு மாநிலங்களில் காலை முதலே நடைபெற்று வருகிறது.மேலும்  ...

தேவரகொண்டா-வின் "கிங்டம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு #KINGDOM

deverakonda-kingdom-movie-release-date-announced

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாகவும் கிங்டம்(KINGDOM) என்ற படத்தில் நடித்துள்ளனர்.மேலும்  ...

Visual Stories

Trending now

We @ Social Media