• 03:30 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

STR49 Update: வெளியானது சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு (STR 49).

simbu-next-film-announcement-str49
entertainment

நடிகர் சிம்புவின் பிறந்த நாள் ஸ்பெஷலாக அவரது அடுத்த படம் (STR 49) பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பை "Dawn Pictures" நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் சிம்பு ரத்தக்கறை இருக்கும் கத்தியை புத்தகத்தின் உள்ளே மறைத்து வைத்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த படம் கல்லூரி கதையாக / பின்னணி கொண்டதாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

"Dawn Pictures" நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, "Parking" பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.

மேலதிக தகவல்களுக்கு: https://www.instagram.com/p/DFlJ7ZpBhDd/?utm_source=ig_embed&ig_rid=64352143-3c08-465d-ad64-3c7b5c6ce0f0

#Dawn03 #STR49 #HBDSilambarasanTR #SilambarasanTR

SCROLL TO NEXT ARTICLE