இந்தியர்களின் பெருமை: உலகின் முன்னணி நிறுவனங்களின் CEOக்கள்

pride-of-indians-ceos-of-the-world-s-leading-companies
Important Announcements

இன்று உலகத்தை இயக்கும் தொழில்துறைகளிலும், மாற்றத்தைத் தூண் போடுகின்ற பிரபல நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்திய வேர்களைக் கொண்ட தலைவர்கள் இருப்பது நமக்கு பெருமை அளிக்கின்றது. தொழில்நுட்பத்திலிருந்து தொழில்மானத் துறைகள்வரை இந்தியர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் நிறுவனங்களில் கீழ்மட்டங்களில் மட்டுமே அறியப்பட்ட இந்தியர்கள், இன்று நிறுவனங்களின் முடிவுகளை நிர்ணயிக்கும் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். புதுமை (Innovation), மனிதவள மேலாண்மை, நீண்டகால பார்வை போன்ற அம்சங்களில் இந்திய CEOக்கள் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். இதுவே இந்திய கல்வி, உழைப்பு, திறமை ஆகியவற்றின் உலகளாவிய அங்கீகாரமாகும்.

உலகின் பிரபல நிறுவனங்களின் இந்திய CEOக்கள்:

* Alphabet (Google): சுந்தர் பிச்சை (Sundar Pichai)
* Microsoft: சத்யா நாதெல்லா (Satya Nadella)
* IBM: அரவிந்த் கிருஷ்ணா(Arvind Krishna)
* Adobe: சாந்தனு நாராயண்(Shantanu Narayen)
* YouTube: நீல் மோகன்(Neal Mohan)
* Perplexity AI: அரவிந்த் ஸ்ரீனிவாஸ்(Aravind Srinivas)
* Palo Alto Networks: நிகேஷ் அரோரா(Nikesh Arora)
* Chanel: லீனா நாயர்(Leena Nair)
* Ogilvy & Mather: தேவிகா புல்சந்தானி(Devika Bulchandani)
* Vertex Pharmaceuticals: ரேஷ்மா கேவல்ரமணி(Reshma Kewalramani)
* FedEx: ராஜ் சுப்பிரமணியம்(Raj Subramaniam)
* Flex: ரேவதி அத்வைதி(Revathi Advaithi)
* Micron Technology: சஞ்சய் மெஹ்ரோத்ரா(Sanjay Mehrotra)
* NetApp: ஜார்ஜ் குரியன்(George Kurian)
* Arista Networks: ஜெயஸ்ரீ உல்லால்(Jayshree Ullal)
* Novartis: வசந்த் நரசிம்மன்(Vasant Narasimhan)
* Honeywell: விமல் கபூர்(Vimal Kapur)
* Wayfair: நீரஜ் ஷா(Niraj Shah)
* Cognizant: ரவி குமார் S (Ravi Kumar S)
* President of World Bank Group: அஜய் பங்கா(Ajay Banga)

குறிப்பு: இங்கு இந்தியர் என்பது இந்திய குடிமக்கள் / பிற நாடுகளின் குடிமக்கள் ஆனால் இந்தியாவில் பிறந்தவர்கள் / இந்திய வம்சாவளியினர் அல்லது இந்திய பெற்றோர்.

SCROLL TO NEXT ARTICLE