Cognizant நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: Feb 8 இண்டர்வியூ #MegaWalkIn #JobOpenings

job-openings-in-cognizant-cts-megawalkin-jobopenings
Important Announcements

Cognizant நிறுவனத்தில் பல பதவிகளுக்கான (Multiple position) ஐடி (I.T) துறை சார்ந்த வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உங்களின் திறமைகள் கீழே உள்ள திறன்களுடன் பொருந்தும் நிலையில், நீங்கள் பிப்ரவரி 2025, 08 ம் தேதி நடைபெறும் நேர்காணலின் நேரடியாக பங்கு பெறலாம்.

அனுபவம் (Experience): 4 முதல் 12 ஆண்டுகள் வரையிலான மொத்த ஐடி அனுபவம்

திறமைகள் #Skillsets:

1. Pyspark Developer
2. Tableau + SQL
3. Snowflake
4. Stibo
5. Palantir

Date of Interview: 08 பிப்ரவரி 2025
Mode of Interview: In-person(Face to Face interview)
Notice Period: 0-90 days
Job Location: Will be based upon the project

Interview Venue: Cognizant Technologies, Chill Special Economic Zone, Keeranatham Village, Saravanampatti, Coimbatore - 641035

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துடன் இதில் கலந்து கொள்ளவும்.

குறிப்பு:
1. Direct Walk-In மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.
2. Latest updated resumes & passport size photograph எடுத்துச் செல்லவும்.
3. மேற்கண்ட திறன்கள் இருந்தால் மட்டும் கலந்து கொள்ளவும்

#Pyspark #Snowflake #Tableau #Stibo #Palantir #Hiringalert #Cognizantcareers #Jobpost #Developer #Opentowork #IT #Interview #Openings

For more information: https://www.linkedin.com/posts/mithya-r-7880a1187_please-fill-out-this-form-activity-7290673566700769280-8a1O/

SCROLL TO NEXT ARTICLE