• 02:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

Tata Consultancy Services - ல் வேலை வாய்ப்பு: பிப் 5 நேர்முக தேர்வு. #JobOpenings #interview #careers

tata-consultancy-services-chennai-hiring-for-citrix-admin
Important Announcements

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Tata Consultancy Services, "Citrix Administrator" பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி உங்களின் திறமைகள் கீழே உள்ள திறன் மற்றும் நிபந்தனைகளுடன் பொருந்தும் நிலையில், நீங்கள் பிப்ரவரி 2025, 05 ம் தேதி நடைபெறும் நேர்காணலின் பங்கு பெறலாம் என அறிவித்துள்ளது.

Job Position: Citrix Administrator

Experience: 3-7 years

Job Location: Chennai

Interview Date: 05-Feb-2025 (Wednesday)

Mode of Interview: Online

Required Technical Skillset: Experience as Citrix Admin; XenApp & XenDesktop

TCS தகுதிக்கான அளவுகோல்கள்:

1. BE/B.Tech/MCA/M.Sc./MS படிப்பு மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரையிலான பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
2. முழுநேர படிப்புகள் (Full-Time courses) மட்டுமே பரிசீலிக்கப்படும்.
3. கடந்த 1 மாதத்தில் TCS நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் பங்கேற்க முடியாது.

மேலதிக தகவல்களுக்கு: https://www.linkedin.com/jobs/view/4141914767/

SCROLL TO NEXT ARTICLE