Today Gold rate: தங்கத்தின் விலை ரூ.68 ஆயிரத்தை கடந்தது; அதிர்ச்சியில் நகை பிரியர்கள் #GoldRate #goldprice #silerRate

today-gold-rate-in-chennai-india-01-apr-2025
Latest News

சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து சவரன் ரூ. 8,510 என விற்பனையாகிறது. அதன் படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ. 480 உயர்ந்து, ரூ. 8, 080 - க்கு விற்பனையாகி வருகிறது.

அதேபோல, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 9,283 எனவும் ஒரு சவரன் ரூ. 74,264 எனவும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளியின் விலையை பொறுத்தவரையில், சென்னையில் ஒரு கிராம் ரூ. 114.00 எனவும், ஒரு கிலோ விலை ரூ. 114,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

அண்மையில் நிலவும் சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் ஏற்ற இறக்கம் காரணமாக நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலையில் இந்த நிலையற்ற தன்மை காணப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளதால் நகை வாங்க நினைப்பவர்களுக்கு பேரிடியாக உள்ளது.

SCROLL TO NEXT ARTICLE