சென்னை: சென்னையில் இன்று (ஜன.,28, 2025) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 60,080 விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடும் பொழுது இன்று கிராமுக்கு ரூ.30 குறைந்து ருபாய் 7,510 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7,540 ரூபாயாகவும், சவரனுக்கு 60 ஆயிரத்து 320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி இன்று ஒரு கிராம் 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த 7 நாட்களின் தங்கம் விலை கடந்து வந்த பாதையை காணலாம்;
Jan 25, 2025 ₹7,555 (0)
Jan 24, 2025 ₹7,555 (+30)
Jan 23, 2025 ₹7,525 (0)
Jan 22, 2025 ₹7,525 (+75)
Jan 21, 2025 ₹7,450 (0)