இன்றைய தங்கம் விலை நிலவரம் (01-01-2025): சவரன் ரூ.57 ஆயிரத்தை தாண்டியது!

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,01, 2025) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடும் பொழுது இன்று கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ருபாய் 7,150 க்கு விற்பனையாகிறது.
பொதுவாக சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. இது நேற்று (டிச.,31, 2024) ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து, சவரன் ருபாய் 56,880 க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,110க்கும் விற்பனையானது.
இந்நிலையில், ஆண்டின் முதல் நாளான இன்று (ஜன.,01, 2025) தங்கம் வாங்க நினைத்திருந்த நிலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது சவரன் ருபாய் 57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே ஒரு கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.7,150க்கு விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களின் தங்கம் விலை கடந்து வந்த பாதையை காணலாம்;
டிச.30 - ரூ 57,200
டிச.,31 - ரூ 56,880
ஜன.,01- ரூ 57,200
Tags:
#today gold rate #gold price #1 gram gold rate today #916 gold rate today 1 gram #gold price calculator