• 12:00 pm
  • ₹ 14,900/g (22K)
  • ₹ 320/g
  • ₹ 100.75 /l
  • ₹ 92.37/l
  • ₹ 89.81

31-01-2026 - இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: தங்கம் ரூ.7,600, வெள்ளி ரூ.85,000 சரிவு !!!

31-01-2026-today-s-gold-and-silver-price-update
Latest News

சென்னை: இன்று தங்கம் 1கிராம் ரூ.950 குறைந்து ரூ.14,900-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19.200-க்கும், வெள்ளி காலையில் ரூ.55,000-மும் மாலையில் ரூ.30,000-மும் என இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.85,000 சரிந்து கிலோ ரூ. 3,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாபெரும் விலை சரிவு பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும், வாங்கும் எண்ணத்தையும் அதிகரித்துள்ளது.

நேற்று (ஜனவரி 30) தங்கம் விலை கிராமுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.15,850-கும், சவரன் ரூ. 1,29,600-கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 ரூபாய் சரிந்து கிராம் ரூ. 405-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்,

தங்கம்:

1கிராம் ரூ.950 குறைந்து ரூ.14,900-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19.200-க்கும் விற்பனை.

வெள்ளி:
காலையில் ரூ.55,000-மும் மாலையில் ரூ.30,000-மும் என இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.85,000 சரிந்து கிலோ ரூ. 3,20,000 -க்கும் விற்பனை.

SCROLL TO NEXT ARTICLE