Today Gold rate: புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை. ஒரு சவரன் ரூ.61,840 #GoldRate #goldprice #silerRate

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.61,840க்கும், ஒரு கிராம் ரூ.7,730க்கும் விற்பனை செய்யப்படுகிறது
நேற்று முன்தினம் (ஜன.,29) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,595 ரூபாய்க்கும்; சவரன் 60,760 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்று (ஜன.,31) கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,730 ஆகவும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.61,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை ரூ.62 ஆயிரத்தை நெருங்கி நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 107.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த 7 நாட்களின் தங்கம் விலை கடந்து வந்த பாதையை காணலாம்;
Jan 30, 2025 7,610 (+15)
Jan 29, 2025 7,595 (+85)
Jan 24, 2025 ₹7,555 (+30)
Jan 23, 2025 ₹7,525 (0)
Jan 22, 2025 ₹7,525 (+75)
Jan 21, 2025 ₹7,450 (0)
Tags:
#today gold rate #gold price #1 gram gold rate today #916 gold rate today 1 gram #gold price calculator