இன்றைய ராசி பலன்கள் - 03-01-2025

03-01-2025 - இன்றைய ராசி பலன்கள்:
மேஷம்: வியாபாரத்தில் லாபம், பழைய நண்பர்கள் வரவு, குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி என இந்த நாள் மிக அமோகமான நாளாக இருக்கும்.
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு உயரும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம்: தம்பதிக்குள் அன்யோன்யம் கூடும். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி. வெளியூர் பயணங்கள் சந்தோசத்தை தரும்.
கடகம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கன்னி: உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் ஏற்றம் கிடைக்கும்.
துலாம்: வீண் செலவுகள் தவிர்க்கவும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: மிகவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.
தனுசு: முடிவுகளை தைரியமாக எடுத்து வெற்றி காண்பீர்கள். மதிப்பு உயரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்த்து விடவும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு.
கும்பம்: குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். தாயாரின் உடல்நலத்தில் அக்கறை தேவை. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும்.
மீனம்: வீண் சந்தேகம் விலகி தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். வியாபாரம் லாபம் தரும்.
Tags:
#Daily Horoscope #tamil rasi palangal #daily rasi palan #jodhidam #இன்றைய ராசி பலன்