விசுவாவசு வருடம், மாசி மாதம் 26 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 10 ம் நாள், செவ்வாய்க்கிழமை
------------------------------------------------------------------------------
இன்று சூரிய உதயம்: காலை 06 மணி 25 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: அனுஷம் மாலை 07:16 வரை, பின்பு கேட்டை
இன்றைய சந்திராஷ்டமம்: அஸ்வினி, பரணி நட்சத்திரங்கள்
இன்று சூலம்: வடக்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 07:30 மணி முதல் 08:30 மணி வரை
மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம்: மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
எமகண்டம்: காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் ..... உங்களுடைய செயல்பாடு குடும்பத்தில் மரியாதையை அதிகரிக்கும்
ரிஷபம் ..... பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் இணக்கமான சூழல் உண்டாகும்
மிதுனம் ..... வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. வேலைகளில் சில தடைகள் ஏற்படலாம். வரவு அதிகரிக்கும்.
கடகம் ..... வேலையில் இருந்த அழுத்தம் நீங்கி, பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்கலாம். செலவு அதிகரிக்கலாம்.
சிம்மம் ..... பணத்தை முதலீடு செய்வதில் கவனம் தேவை. பக்தி மேலோங்கும் நாள்.
கன்னி ..... பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சேவை மனப்பான்மை அதிகரிக்கும். சோர்வு உண்டாகலாம்.
துலாம் ..... கவனமாக பேச வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாதனைகளை செய்யும் வாய்ப்பு அதிகம் இன்று.
விருச்சிகம் ..... வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குழந்தைகள் மீதான அன்பு அதிகரிக்கும். சிக்கனம் மற்றும் தெய்வ சிந்தனை அதிகரிக்கும் நாள்.
தனுசு ..... ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். இழந்த நிதி திரும்ப கிடைக்கப் பெறலாம்.
மகரம் ..... உடல் வலிமையும், மனதில் உற்சாகமும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள்
கும்பம் ..... அவசர முடிவு அல்லது நடவடிக்கைகளை தவிர்ப்பது நலம். பொருளாதார வசதிகள் அதிகரிக்கும்.
மீனம் ..... உடல் நலனில் கவனம் தேவை. தைரியமும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள் இன்று.
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!