விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 1 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 15 ம் நாள், ஞாயிற்றுக்கிழமை
------------------------------------------------------------------------------
இன்று சூரிய உதயம்: காலை 06 மணி 22 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: காலை 03:59 வரை உத்திராடம் பின்பு திருவோணம்
இன்றைய சந்திராஷ்டமம்: புனர்பூசம் நட்சத்திரம்
இன்று சூலம்: மேற்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 06:00 மணி முதல் 07:00 மணி வரை
மாலை: 03:30 மணி முதல் 04:30 மணி வரை
இராகு காலம் : மதியம் 04:30 மணி முதல் 06.00 மணி வரை
எமகண்டம்: மதியம்: 12.00 மணி முதல் 01.30 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் ..... தடங்கல் உண்டாகலாம்
ரிஷபம் ..... வெற்றி கிடைக்கப்பெறலாம்
மிதுனம் ..... தைரியம், மனவலிமை கூடும் நாள்
கடகம் ..... வரவு அதிகரிக்கலாம்
சிம்மம் ..... மறதி உண்டாகலாம்
கன்னி ..... அன்பு மேலோங்கும் நாள்
துலாம் ..... ஆரோக்கியம், மகிழ்ச்சி கூடும் நாள்
விருச்சிகம் ..... எதிர்ப்பு அதிகரிக்கும் நாள்
தனுசு ..... ஆசை பூர்த்தியாகலாம்
மகரம் ..... மகிழ்ச்சி கூடும் நாள்
கும்பம் ..... லாபம் இரட்டிப்பாகும் நாள்
மீனம் ..... மனநிறைவு உண்டாகும் நாள்
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
இன்று சுபமுகூர்த்த நாள், சர்வ ஏகாதசி, திருவோண விரதம்
மருந்து உண்ண, பேட்டி காண, யாத்திரை செய்ய சிறந்த நாள் இன்று !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!