விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 3 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 17 ம் நாள், திங்கட்கிழமை
------------------------------------------------------------------------------
சூரிய உதயம்: காலை 06 மணி 20 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
நட்சத்திரம்: காலை 05:55 வரை அவிட்டம் பின்பு சதயம்
சந்திராஷ்டமம்: ஆயில்யம்
சூலம்: வடக்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 07:30 மணி முதல் 08:30 மணி வரை
மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம்: மதியம் 03.00 மணி முதல் 04.30 மணி வரை
எமகண்டம்: காலை: 09.00 மணி முதல் 10.30 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் ..... மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்
ரிஷபம் ..... செலவு அதிகரிக்கலாம்.
மிதுனம் ..... சுகம் தரும் நாள்
கடகம் ..... மற்றவர்களின் ஆதரவு கிடைக்கப்பெறலாம்
சிம்மம் ..... உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும் நாள்
கன்னி ..... அசதி ஏற்படலாம்
துலாம் ..... அமைதி காக்கவேண்டிய நாள்
விருச்சிகம் ..... நன்மை தரும் நாள்
தனுசு ..... ஆசை அதிகரிக்கலாம்
மகரம் ..... பயம் அதிகரிக்கலாம்
கும்பம் ..... பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள்
மீனம் ..... வரவு அதிகரிக்கும் நாள் இன்று!
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
மாத சிவராத்திரி, சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!