விசுவாவசு வருடம், பங்குனி மாதம் 7 ம் நாள்,
2026ம் வருடம், மார்ச் மாதம் 21 ம் தேதி, வெள்ளிக்கிழமை
------------------------------------------------------------------------------
சூரிய உதயம்: காலை 06 மணி 18 நிமிடங்கள்
------------------------------------------------------------------------------
இன்றைய நட்சத்திரம்: காலை 04:12 வரை ரேவதி பின்பு அஸ்வினி
சந்திராஷ்டமம்: அஸ்தம்
சூலம்: கிழக்கு திசை
------------------------------------------------------------------------------
இன்று நல்ல நேரம்:
காலை: 07:30 மணி முதல் 08:30 மணி வரை
மாலை: 04:30 மணி முதல் 05:30 மணி வரை
இராகு காலம்: காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: மதியம்: 01.30 மணி முதல் 03.00 மணி வரை
------------------------------------------------------------------------------
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் .... அன்பு மேலோங்கும் நாள்
ரிஷபம் .... கவலை அதிகரிக்கலாம்
மிதுனம் .... மகிழ்ச்சி அதிகரிக்கலாம்
கடகம் .... மங்கலம் தரும் சிறப்பான நாள்
சிம்மம் .... வெற்றி தேடி வரலாம்
கன்னி .... மனநிறைவு தரும் நாள்
துலாம் .... பாசம் அதிகரிக்கலாம்
விருச்சிகம் .... எதிர்ப்பு உண்டாகலாம் .
தனுசு .... வரவு அதிகரிக்கலாம்
மகரம் .... ஆசை நிறைவேறலாம்
கும்பம் .... ஆக்கம் அதிகரிக்கலாம்
மீனம் .... நற்செயல் அதிகரிக்கும் நாள் இன்று
------------------------------------------------------------------------------
இன்றைய சிறப்பு:
ரம்ஜான் பண்டிகை....
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று !!!
------------------------------------------------------------------------------
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!