இன்றைய தினம்: 28-Apr-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-28-apr-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 15 ம் நாள்,

2026, ஏப்ரல் 28 ம் நாள், செவ்வாய்


சூரிய உதயம்: காலை 05:58 AM


இன்றைய நட்சத்திரம்: உத்திரம்

சந்திராஷ்டமம்: அவிட்டம் சதயம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
10:30 - 11:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மாலை 03.00 - 04.30 வரை

எமகண்டம்:
காலை 09.00 - 10.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு. வீடு மாற வேண்டிய சூழல் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,நெருங்கிய சொந்தங்களால் ஆதாயம் உண்டு. யாரிடத்திலும் விவாதங்கள் செய்ய வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். முன்கோபத்தை குறைக்கவும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

சிம்ம ராசி நேயர்களே,மனதில் நேர்மறை எண்ணங்கள் வந்து போகும். செல்வந்தர்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் முற்றிலும் அகலும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். எதிரிகள் ஒதுங்கி போவர். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.

துலாம் ராசி நேயர்களே, ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். வர வேண்டிய பணம் தாமதமாகும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி நேயர்களே,நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். இழந்த செல்வாக்கை திரும்ப பெற முடியும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே, பிரியமானவர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். பெண்களால் சில தொல்லைகள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். நண்பர்கள் வழியில் பண விரையம் வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மீன ராசி நேயர்களே, புதுமையான அணுகுமுறையால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். புது வீடு, மனை வாங்கும் எண்ணம் வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


இன்றைய சிறப்பு:

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்...

சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE