இன்றைய தினம்: 06-May-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-06-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 24 ம் நாள்,

2026, மே 06 ம் நாள், புதன்


சூரிய உதயம்: காலை 05:55 AM


இன்றைய நட்சத்திரம்: பகல் 02:31 PM வரை மூலம் பின்பு பூராடம்

சந்திராஷ்டமம்: ரோகிணி மிருகசீரிடம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
12.00 - 01.30 வரை

எமகண்டம்:
காலை 07.30 - 09.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே, குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிரிகள் விலகியே நிற்பர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே, நேற்று தடைப்பட்ட காரியம் இன்று முடிவடையும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,அன்புக்குரியவர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும். தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். புது தொழில், யோகம் அமையும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் மீது பற்று அதிமாகும். உடல் நலனில் கவனம் தேவை. வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே, நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பில் நிறைய கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்

துலாம் ராசி நேயர்களே, மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். நெடுதூர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

விருச்சிக ராசி நேயர்களே, சொன்ன வார்த்தைக்கு ஏற்ப நடப்பது நல்லது. முன் கோபத்தை குறைப்பது நல்லது. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே, பொருளாதார நிலை வெகுவாக உயரும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். புது நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப சிக்கலுக்கு ஒரு நல்ல தீர்வு வரும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே, அரைகுறையாக நின்ற வேலைகளை விரைந்து முடிக்க முடியும். ஞாபக மறதி தொல்லை இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மீன ராசி நேயர்களே, பேச்சு சாமர்த்தியம் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


இன்றைய சிறப்பு:

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE