இன்றைய தினம்: 09-May-2026 ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-09-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 26 ம் நாள்,

2026, மே 09 ம் நாள், சனி


சூரிய உதயம்: காலை 05:55 AM


இன்றைய நட்சத்திரம்: இரவு 08:03 வரை திருவோணம் பின்பு அவிட்டம்

சந்திராஷ்டமம்: புனர்பூசம் பூசம்

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
07:30 - 08:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
காலை 09.00 - 10.30 வரை

எமகண்டம்:
மதியம் 01.30 - 03.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே, நிறைவேற்ற வேண்டிய கடமையை முடித்து விட முடியும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே, மற்றவர்களை மதிப்பிடுவதில் கவனம் தேவை. திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

மிதுன ராசி அன்பர்களே,குடும்ப கஷ்டங்கள் படிப்படியாக குறையும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிக்க முடியும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி அன்பர்களே, குடும்ப விஷயங்களில் உஷாராக இருக்கவும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். அடுத்தவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். மனதில் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மை நீங்கும். புது நண்பர்கள் கிடைப்பர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கன்னி ராசி நேயர்களே, தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே, மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வந்து சேரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உடல் நலம் பலம் பெரும். யாரையும் அதிகம் சார்ந்து இருக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரிய வரும்.

தனுசு ராசி நேயர்களே, எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பகிர வேண்டாம். மனதிற்கு பிடித்தமான பொருளை வாங்க முடியும். விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி நேயர்களே,புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதிரிகள் வலுவிழந்து நிற்பர். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.

மீன ராசி நேயர்களே, எதிர்கால நலன் கருதி சேமிப்பில் ஈடுபடவும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.


இன்றைய சிறப்பு:

அஷ்டமி, திருவோண விரதம், நடராஜர் அபிஷேகம்....

ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE