13-May-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-13-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், சித்திரை மாதம் 30 ம் நாள்,

2026, மே 13 ம் நாள், புதன்


சூரிய உதயம்: காலை 05:54 AM


இன்றைய நட்சத்திரம்: இரவு 08:58 PM வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

சந்திராஷ்டமம்: பூரம் உத்திரம்

சூலம்: வடக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மதியம் 12.00 - 01.30 வரை

எமகண்டம்:
காலை 07.30 - 09.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,குடும்ப சுமை குறையும். தேவையான பொருட்களை வாங்கி சேர்க்க முடியும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷப ராசி அன்பர்களே,உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மிதுன ராசி அன்பர்களே,மனதில் உள்ளதை தைரியமாக பேசுவது நல்லது. பிராத்தனைகள் நிறைவேறும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே, விருப்பப்படியே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். பெற்றோர்கள் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.

சிம்ம ராசி நேயர்களே,பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே, தியானம் மன ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். பெரிய மனிதர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே, மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். புது விஷயங்களை கற்றுக்கொவதில் ஆர்வம் கூடும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது நன்மையை தரும். ஆன்மீக ஆர்வம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்தவும். பெரியோர்கள் சொல்லபடி கேட்டு நடக்கவும். புது நண்பர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகர ராசி நேயர்களே, எப்போதும் இல்லாத மன சந்தோஷம் ஏற்படும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து போகவும். எதிரிகளின் பலம் வெகுவாக குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கும்ப ராசி நேயர்களே,எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டு போகும். திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புதிய வாகன யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள்...

சர்வ ஏகாதசி...

கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE