18-May-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-18-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், வைகாசி மாதம் 04 ம் நாள்,

2026, மே 18 ம் நாள், திங்கள்


சூரிய உதயம்: காலை 05:53 AM


இன்றைய நட்சத்திரம்: பகல் 02:22 PM வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்

சந்திராஷ்டமம்: விசாகம் அனுஷம்

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
காலை 07.30 - 09.00 வரை

எமகண்டம்:
காலை 10.30 - 12.00 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே, திட்டமிட்ட வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும்.

ரிஷப ராசி அன்பர்களே,சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். யாரையும் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,குடும்பத்தில் நிதானமாக செயல்படவும். பழைய சிக்கலை தீர்க்க முடியும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். உடல் நலத்தில் கவனம் தேவை. அநாவசியச் செலவுகளைத் குறைத்துக்கொள்ளவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்ம ராசி நேயர்களே,வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கன்னி ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தொடங்க முடியும். ஆன்மீகத்தில் ஈடுபாடு வரும். செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க பார்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். முன் கோபத்தை குறைக்கவும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,எதிர்பார்த்த காரியங்கள் விரைவில் கைகூடி வரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார். வாகன யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

தனுசு ராசி நேயர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

மகர ராசி நேயர்களே, மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வரும். பிரியமானவர்கள் அன்புடன் பழகுவர். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே,முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தாரின் ஒத்துழைப்பை பெற முடியும். விலகி சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.


இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள்...

சந்திர தரிசனம்...

நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE