22-May-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-22-may-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், வைகாசி மாதம் 08 ம் நாள்,

2026, மே 22 ம் நாள், வெள்ளி


சூரிய உதயம்: காலை 05:53 AM


இன்றைய நட்சத்திரம்: காலை 08:40 AM வரை பூசம் பின்பு ஆயில்யம்

சந்திராஷ்டமம்: பூராடம்

சூலம்: மேற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
09:30 - 10:30 வரை

மாலை:
04:30 - 05:30 வரை

இராகு காலம்:
மதியம் 10.30 - 12.00 வரை

எமகண்டம்:
மாலை 03.00 - 04.30 வரை


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்ற முடியும். உடல் நலம் சீராகும். ஒதுங்கி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே,குடும்பத்திற்கு பெரியளவில் நன்மை கிடைக்கும். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே,சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்து கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளை எளிதில் முடிக்க முடியும். யாருடனும் வம்பு, வழக்கு வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கடக ராசி அன்பர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்கும். அவசரமான முடிவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே, உங்கள் செயல்கள் அனைத்திலும் விவேகம் இருக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி ராசி நேயர்களே, முன் கோபத்தை குறைப்பது நல்லது. அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே, புது வாய்ப்புகள் உங்கள் தேடி வரும். சொந்த பந்தங்கள் உதவிகரமாக இருப்பர். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே,விருப்பப்படியே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். வேகமான வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு ராசி நேயர்களே, மனம் தளராமல் தைரியத்துடன் செயல்பட முடியும். நண்பர்களிடத்தில் இருந்த பகைமை மாறும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மகர ராசி நேயர்களே, நாள்பட்ட பிரச்சனைக்கு நல்ல தீர்வு வரும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலும். எதிரிகளின் தொல்லை குறையும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே, புதிய முயற்சிகளில் பொறுமை அவசியம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே, ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். பெரியோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்


இன்றைய சிறப்பு:

சஷ்டி விரதம்...

ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE