பராபவ வருடம், வைகாசி மாதம் 20 ம் நாள்,
2026, ஜூன் 03 ம் நாள், புதன்
சூரிய உதயம்: காலை 05:52
இன்றைய நட்சத்திரம்: நாள் முழுவதும் பூராடம்
சந்திராஷ்டமம்: ரோகிணி மிருகசீரிடம்
சூலம்: வடக்கு
இன்று நல்ல நேரம்:
காலை:
10:30 - 11:30
மாலை:
04:30 - 05:30
இராகு காலம்:
12.00 - 01.30
எமகண்டம்:
07.30 - 09.00
இன்றைய ராசி பலன்கள்:
மேஷ ராசி அன்பர்களே,குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை அமையும். உறவினர்களிடத்தில் இருந்த மனவருத்தம் நீங்கும். எதிரிகள் அடிபணிந்து போவர். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே,முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். பராமரிப்பு செலவுகள் கூடும். பழைய பிரச்சினைகளில் ஒன்று தீரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி அன்பர்களே,தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிக்கனமாக இருக்க பழகிக்கொள்ளவும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே, குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். பெண்களால் சில நன்மைகள் உண்டு. பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். தொழில், வியபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்ம ராசி நேயர்களே,யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.
கன்னி ராசி நேயர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
துலாம் ராசி நேயர்களே, குடும்ப நலனில் கவனம் தேவை. மனதிற்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,குடும்ப சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். முக்கிய வேலைகள் நாளடைவில் முடிவடையும். உத்யோகத்தில் கவனம் தேவை.
தனுசு ராசி நேயர்களே, மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். மற்றவர்கள் நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். புதிய முயற்சிகள் தள்ளி போகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நிதி நிலைமை சீரடையும். எதிரிகள் தொல்லை காணாமல் போகும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
கும்ப ராசி நேயர்களே,குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியும். மனச்சோர்வு நீங்கி புது உற்சாகம் பிறக்கும். தான, தர்மங்களில் மனம் செல்லும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மீன ராசி நேயர்களே, தியானம் மன நிம்மதியை தரும். நினைத்த வேகத்தில் வேலைகளை முடிக்க முடியும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்
இன்றைய சிறப்பு:
{today}
கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள் இன்று!!!
உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!