18-June-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-18-june-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், ஆனி மாதம் 4 ம் நாள்,

2026, ஜூன் 18 ம் நாள், வியாழன்


சூரிய உதயம்: காலை 05:54


இன்றைய நட்சத்திரம்: மாலை 04:51 PM வரை பூசம் பின்பு ஆயில்யம்

சந்திராஷ்டமம்: மூலம் பூராடம்

சூலம்: தெற்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
10:30 - 11:30

மாலை:
12:30 - 01:30

இராகு காலம்:
01.30 - 03.00

எமகண்டம்:
06.00 - 07.30


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். திட்டமிட்ட காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே,எதிர்காலம் குறித்த ஆழ்ந்த சிந்தனை இருக்கும். புது நட்பால் நன்மைகள் பல வந்து சேரும். ஒதுங்கி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

மிதுன ராசி அன்பர்களே,ஆன்மீகத்தில் நாட்டம் வரும். தொடர்ச்சியான பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை.

கடக ராசி அன்பர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த காரியம் விரைவில் கைகூடி வரும். கடன் நெருக்கடி குறையும். புது தொழில் யோகம் அமையும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கும். உறவினர்கள் அன்பு தொல்லை இருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாகும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். நெருக்கமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

துலாம் ராசி நேயர்களே, புது முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

விருச்சிக ராசி நேயர்களே,பல நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர்களின் நன்மதிப்பை பெற முடியும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் அனுசரித்து போவது நல்லது. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மகர ராசி நேயர்களே, குடும்ப வாழ்க்கையில் விட்டுகொடுத்தலும், பொறுமையும் முக்கியம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே,தினசரி தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொலைதூர பயணங்களில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மீன ராசி நேயர்களே, நெருங்கிய சொந்தங்களால் ஆதாயம் உண்டு. குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


இன்றைய சிறப்பு:

சுபமுகூர்த்த நாள், சதுர்த்தி விரதம்,

மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE