22-June-2026: இன்றைய ராசி பலன்கள் மற்றும் ஜோதிட நாட்காட்டி

today-22-june-2026-astrological-calendar-and-zodiac-signs
Spiritual

பராபவ வருடம், ஆனி மாதம் 8 ம் நாள்,

2026, ஜூன் 22 ம் நாள், திங்கள்


சூரிய உதயம்: காலை 05:54


இன்றைய நட்சத்திரம்: மாலை 03:35 PM வரை உத்திரம் பின்பு அஸ்தம்

சந்திராஷ்டமம்: அவிட்டம் சதயம்

சூலம்: கிழக்கு


இன்று நல்ல நேரம்:

காலை:
06:30 - 07:30

மாலை:
04:30 - 05:30

இராகு காலம்:
07.30 - 09.00

எமகண்டம்:
10.30 - 12.00


இன்றைய ராசி பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே,அக்கம் பக்கத்தினருடன் நல்லுறவை மேம்படுத்த முடியும். பிரியமானவர்கள் வழியில் ஆதாயம் உண்டு. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

ரிஷப ராசி அன்பர்களே,கொடுத்த சொல்லைக் காப்பாற்ற இயலும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. கணவன் மனைவிடையே பனிப்போர் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே,திட்டமிட்ட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஞாபக மறதி தொந்தரவு இருக்கும். கடன் தொல்லைகள் ஓரளவு குறையும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே, மன சங்கடங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

சிம்ம ராசி நேயர்களே,குடும்ப வரவு, செலவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உடல் நலம் பலம் பெரும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் பல நன்மைகள் நடக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். இழுபறியில் இருந்த பிரச்சனைக்கு தீர்வு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். பொது விஷயங்களில் தலையிடுவது தவிர்த்தல் நல்லது. நெடுந்தூர பயணங்களை தவிர்க்க பார்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே,குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். தேவையற்ற மனபயத்தை குறைக்கவும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறைய தொடங்கும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பிரியமானவர்களால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும்.

மகர ராசி நேயர்களே, எதிர்கால திட்டங்கள் கைகூடி வரும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்த்தல் நல்லது. பெற்றோர்கள் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கும்ப ராசி நேயர்களே,குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். எல்லாவகையிலும் நன்மையும் மன அமைதியும் உண்டாகும். புது முயற்சிகளை தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீன ராசி நேயர்களே, புது வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும். உடனிருப்பவர்களால் சில தொல்லைகள் ஏற்படும். வெளிநாடு சென்று வர வாய்ப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.


இன்றைய சிறப்பு:

அஷ்டமி,

நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள் இன்று!!!

உங்களுக்கு இந்த நாள் மிகச் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்!!!

SCROLL TO NEXT ARTICLE