இயக்குநர் விஷ்ணு வரதனின் ‘நேசிப்பாயா’ Official Trailer

02 Jan, 2025 09:55 PM

காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. இந்தப் படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Trending now

We @ Social Media