பராசக்தி -டைட்டில் டீசர் (தமிழ்) சிவகார்த்திகேயன் | சுதா கொங்கரா | ரவி மோகன் | ஜி.வி.பிரகாஷ் | அதர்வா

30 Jan, 2025 07:25 AM

சுதா கொங்காரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

Trending now

We @ Social Media