விமல், சூரி, ஷ்ரிதா ராவ் நடித்த "படாவா" திரைப்பட அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிப்பு: விமல், சூரி, ஷ்ரிதா ராவ் மற்றும் பலர் இயக்குனர்: கே.வி.நந்தா இசை: ஜான் பீட்டர் தயாரிப்பாளர்: எம்.ஜான் பீட்டர்