குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம்: முதல்வர் பிரேம் சிங் தமங்
சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் பிரேம் சிங் தமங் தொடங்கி வைத்துள்ளார். இதற்காக ரூ.128 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.