சதுர்த்தி தேதிகள் 2025 | Chathurthi Dates 2025

சதுர்த்தி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்த திதியாகும். இந்த நாளில் விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் மேன்மை அடையலாம் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தேதி தமிழ் தேதி கிழமை
ஜனவரி 3 மார்கழி 19 வெள்ளி
ஜனவரி 17 * தை 4 வெள்ளி
பிப்ரவரி 16 மாசி 4 ஞாயிறு
மார்ச் 3 * மாசி 19 திங்கள்
மார்ச் 18 பங்குனி 4 செவ்வாய்
ஏப்ரல் 1 * பங்குனி 18 செவ்வாய்
ஏப்ரல் 16 சித்திரை 3 புதன்
மே 1 * சித்திரை 18 வியாழன்
மே 16 வைகாசி 2 வெள்ளி
மே 30 * வைகாசி 16 வெள்ளி
ஜூன் 28 ஆனி 14 சனி
ஜூலை 14 * ஆனி 30 திங்கள்
ஜூலை 28 ஆடி 12 திங்கள்
ஆகஸ்ட் 12 * ஆடி 27 செவ்வாய்
ஆகஸ்ட் 27 ஆவணி 11 புதன்
செப்டம்பர் 11 * ஆவணி 26 வியாழன்
செப்டம்பர் 25 புரட்டாசி 9 வியாழன்
அக்டோபர் 10 * புரட்டாசி 24 வெள்ளி
அக்டோபர் 25 ஐப்பசி 8 சனி
நவம்பர் 8 * ஐப்பசி 22 சனி
நவம்பர் 24 கார்த்திகை 8 திங்கள்
டிசம்பர் 8 * கார்த்திகை 22 திங்கள்
டிசம்பர் 23 மார்கழி 8 செவ்வாய்

* சங்கடஹர சதுர்த்தி