தமிழ் காலண்டர் - ஏகாதசி நாட்கள் 2025

ஏகாதசி தேதிகள் 2025 | Ekadhasi Dates 2025

மகாவிஷ்ணுவை (பெருமாள்) வழிபட மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது இந்த ஏகாதசி நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடையலாம் என்பது இந்து மத நம்பிக்கை. மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி மிக சிறப்பு. இது வைகுண்ட ஏகாதசி எனவும் இந்த பெருமாள் கோவில்களில் நாளில் சொர்க்க வாசல் திறக்கப்படும் நிகழ்வு மிக சிறப்பு.

தேதி தமிழ் தேதி கிழமை
ஜனவரி 9 மார்கழி 25 வியாழன்
ஜனவரி 25 தை 12 சனி
பிப்ரவரி 8 தை 26 சனி
பிப்ரவரி 23 மாசி 11 ஞாயிறு
மார்ச் 9 மாசி 25 ஞாயிறு
மார்ச் 25 பங்குனி 11 செவ்வாய்
ஏப்ரல் 8 பங்குனி 25 செவ்வாய்
ஏப்ரல் 23 சித்திரை 10 புதன்
மே 8 சித்திரை 25 வியாழன்
மே 23 வைகாசி 9 வெள்ளி
ஜூன் 6 வைகாசி 23 வெள்ளி
ஜூன் 21 ஆனி 7 சனி
ஜூலை 6 ஆனி 22 ஞாயிறு
ஜூலை 20 ஆடி 4 ஞாயிறு
ஆகஸ்ட் 4 ஆடி 19 திங்கள்
ஆகஸ்ட் 19 ஆவணி 3 செவ்வாய்
செப்டம்பர் 3 ஆவணி 18 புதன்
அக்டோபர் 3 புரட்டாசி 17 வெள்ளி
அக்டோபர் 17 புரட்டாசி 31 வெள்ளி
நவம்பர் 1 ஐப்பசி 15 சனி
நவம்பர் 15 ஐப்பசி 29 சனி
டிசம்பர் 15 கார்த்திகை 29 திங்கள்
டிசம்பர் 30 மார்கழி 15 செவ்வாய்

Trending now

We @ Social Media