தமிழ் காலண்டர் - நவமி நாட்கள் 2025

நவமி தேதிகள் 2025 | Navami Dates 2025

நவமி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் திதிகளில் முக்கியமான திதியாகும். இந்த நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாகும் . இந்த நாளில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பற்பல நன்மைகளை அடையலாம். ராம நவமி: சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை நவமி ராம நவமி (ராமர் பிறந்த தினம்) என்றும் வைகாசியில் சுக்ல பக்ஷத்தின் நவமியில் வரும் நவமி சீதா நவமி (சீதை பிறந்த தினம்) என்றும் கருதப்படுகிறது.

தேதி தமிழ் தேதி கிழமை
ஜனவரி 23 தை 10 வியாழன்
பிப்ரவரி 6 தை 24 வியாழன்
பிப்ரவரி 21 மாசி 9 வெள்ளி
மார்ச் 23 பங்குனி 9 ஞாயிறு
ஏப்ரல் 6 பங்குனி 23 ஞாயிறு
மே 5 சித்திரை 22 திங்கள்
மே 21 வைகாசி 7 புதன்
ஜூன் 4 வைகாசி 21 புதன்
ஜூன் 19 ஆனி 5 வியாழன்
ஜூலை 4 ஆனி 20 வெள்ளி
ஆகஸ்ட் 2 ஆடி 17 சனி
செப்டம்பர் 1 ஆவணி 16 திங்கள்
செப்டம்பர் 15 ஆவணி 30 திங்கள்
அக்டோபர் 1 புரட்டாசி 15 புதன்
அக்டோபர் 15 புரட்டாசி 29 புதன்
அக்டோபர் 30 ஐப்பசி 13 வியாழன்
நவம்பர் 13 ஐப்பசி 27 வியாழன்
நவம்பர் 29 கார்த்திகை 13 சனி
டிசம்பர் 13 கார்த்திகை 27 சனி
டிசம்பர் 28 மார்கழி 13 ஞாயிறு

Trending now

We @ Social Media