அஷ்டமி தேதிகள் 2025 | Ashtami Dates 2025

அஷ்டமி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் திதிகளில் முக்கியமான திதியாகும். இந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும் . இந்த நாளில் பைரவரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் பற்பல நன்மைகளை அடையலாம்.

தேதி தமிழ் தேதி கிழமை
ஜனவரி 7 மார்கழி 23 செவ்வாய்
ஜனவரி 21 தை 8 செவ்வாய்
பிப்ரவரி 5 தை 23 புதன்
பிப்ரவரி 20 மாசி 8 வியாழன்
மார்ச் 22 பங்குனி 8 சனி
ஏப்ரல் 5 பங்குனி 22 சனி
மே 4 சித்திரை 21 ஞாயிறு
மே 20 வைகாசி 6 செவ்வாய்
ஜூன் 3 வைகாசி 20 செவ்வாய்
ஜூன் 18 ஆனி 4 புதன்
ஜூலை 3 ஆனி 19 வியாழன்
ஆகஸ்ட் 1 ஆடி 16 வெள்ளி
ஆகஸ்ட் 16 ஆடி 31 சனி
ஆகஸ்ட் 31 ஆவணி 15 ஞாயிறு
செப்டம்பர் 14 ஆவணி 29 ஞாயிறு
செப்டம்பர் 30 புரட்டாசி 14 செவ்வாய்
அக்டோபர் 14 புரட்டாசி 28 செவ்வாய்
அக்டோபர் 29 ஐப்பசி 12 புதன்
நவம்பர் 12 ஐப்பசி 26 புதன்
நவம்பர் 28 கார்த்திகை 12 வெள்ளி
டிசம்பர் 12 கார்த்திகை 26 வெள்ளி
டிசம்பர் 27 மார்கழி 12 சனி