Vidaamuyarchi update: விடாமுயற்சி டிரைலர்
25 Jan, 2025 01:24 PM
அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்து, மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தை லைகா தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்த இப்படத்திற்கு நிரவ் ஷா, ஓம் பிரகாஷ் ஆகியோர் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.