Dragon Movie Trailer Released: பிரதீப் ரங்கநாதன், அனுபமா நடிப்பில் வெளியானது ட்ராகன் டிரெய்லர்!!!
10 Feb, 2025 08:26 PM
பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர் மற்றும் பலர் நடிக்கும் "டிராகன்" படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் & கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரித்துள்ளனர்.
#Dragon #PradeepRanganathan #LeonJames #Dragon #PradeepRanganathan #LeonJames #AshwathMarimuthu #GauthamVasudevMenon #AGS #AGSEntertainment #AnupamaParameshwaran #KayaduLohar #KSRavikumar #Mysskin #VjSiddhu #HarshathKhan #DragonTrailer