இன்று மாலை 6 மணிக்கு #Chikitu Music Video drops: Vibe-ல் ரஜினி ரசிகர்கள்.

இன்று மாலை 6 மணிக்கு #Chikitu Music Video drops. Coolie படத்தின் First Single காக 'சிக்கிடு' Vibe-ல் ரஜினி ரசிகர்கள்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மெகா கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படதிற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சுருதிஹாசன், பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை SUN Pictures தயாரித்துள்ளது.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் இந்நிலையில் படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக அடைந்துள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது.
அதன் தொடர்ச்சியாக கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சிக்கிடு பாடலின் மியூசிக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.
Tags:
#Chikitu Music