கார்த்திகை என்பது முருகப் பெருமானுக்கு மிக உகந்த நட்சத்திரமாகும். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று விரதமிருந்து முருகனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் இந்த நட்சத்திர தினத்தன்று கார்த்திகை தீபம் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகின்றது.
| தேதி | தமிழ் தேதி | கிழமை |
| ஜனவரி 9 | மார்கழி 25 | வியாழன் |
| பிப்ரவரி 6 | தை 24 | வியாழன் |
| மார்ச் 5 | மாசி 21 | புதன் |
| ஏப்ரல் 1 | பங்குனி 18 | செவ்வாய் |
| மே 26 | வைகாசி 12 | திங்கள் |
| ஜூன் 22 | ஆனி 8 | ஞாயிறு |
| ஜூலை 20 | ஆடி 4 | ஞாயிறு |
| ஆகஸ்ட் 16 | ஆடி 31 | சனி |
| செப்டம்பர் 12 | ஆவணி 27 | வெள்ளி |
| அக்டோபர் 10 | புரட்டாசி 24 | வெள்ளி |
| நவம்பர் 6 | ஐப்பசி 20 | வியாழன் |
| டிசம்பர் 3 | கார்த்திகை 17 | புதன் |