தமிழ் காலண்டர் - அமாவாசை நாட்கள் 2025

அமாவாசை தேதிகள் 2025 | Amavasai Dates 2025

அமாவாசை தினம் என்பது பொதுவாக கடவுள் வழிபாட்டிற்கு மட்டுமன்றி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும், அவர்களை நினைவுகூருவதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

தேதி  தமிழ் தேதி கிழமை
ஜனவரி 29 தை 16 புதன்
பிப்ரவரி 27 மாசி 15 வியாழன்
மார்ச் 29 பங்குனி 15 சனி
ஏப்ரல் 27 சித்திரை 14 ஞாயிறு
மே 26 வைகாசி 12 திங்கள்
ஜூன் 25 ஆனி 11 புதன்
ஜூலை 24 ஆடி 8 வியாழன்
ஆகஸ்ட் 22 ஆவணி 6 வெள்ளி
செப்டம்பர் 21 புரட்டாசி 5 ஞாயிறு
அக்டோபர் 21 ஐப்பசி 4 செவ்வாய்
நவம்பர் 19 கார்த்திகை 3 புதன்
டிசம்பர் 19 மார்கழி 4 வெள்ளி

Trending now

We @ Social Media