பௌர்ணமி தேதிகள் 2025 | Pournami Dates 2025
பௌர்ணமி தினம் பொதுவாக மங்களகரமான மற்றும் இறை வழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினமாகும். பௌர்ணமி அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி என்பது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தேதி | தமிழ் தேதி | கிழமை |
ஜனவரி 13 | மார்கழி 29 | திங்கள் |
பிப்ரவரி 12 | தை 30 | புதன் |
மார்ச் 13 | மாசி 29 | வியாழன் |
ஏப்ரல் 12 | பங்குனி 29 | சனி |
மே 12 | சித்திரை 29 | திங்கள் |
ஜூன் 10 | வைகாசி 27 | செவ்வாய் |
ஜூலை 10 | ஆனி 26 | வியாழன் |
ஆகஸ்ட் 8 | ஆடி 23 | வெள்ளி |
செப்டம்பர் 7 | ஆவணி 22 | ஞாயிறு |
அக்டோபர் 6 | புரட்டாசி 20 | திங்கள் |
நவம்பர் 5 | ஐப்பசி 19 | புதன் |
டிசம்பர் 4 | கார்த்திகை 18 | வியாழன் |