பெங்களூரு: ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை உள்பட 3 வந்தே பாரத் ரயில் சேவைகளை இன்று காலை 11:45 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.