தினசரி காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், குளிகை, அஷ்டமி, நவமி, நட்சத்திரம், திதி, சூரிய உதயம், விசேஷநாட்கள் ஆகியவற்றை பார்க்கலாம்
எடுத்த காரியம் சிறப்பாக முடியும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்கள் நன்மை பயக்கும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு