மா இஞ்சி சாதம் செரிமானத்திற்கு நல்லது, குமட்டல் மற்றும் தலைச்சுற்றலைக் கட்டுப்படுத்தவும் இது பயன்படுகிறது. எனவே இது சிறந்த பயண உணவாக பயன்படுகிறது. மேலும் இருமல் மற்றும் எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் தேன் மாம்பழ இஞ்சியை எடுத்துக்கொள்வது நல்லது.
புதிதாய் பிறந்திருக்கும் இந்த ஆண்டில் சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான மற்றும் முன்னேற்றத்திற்கு அதிக ஆர்வத்துடன் நமது பங்களிப்பை பிரதிபலன் பாராமல் வழங்குவோம்.
உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த மற்றும் பல கடுமையான நோய்களின் அபாயத்தையும் தவிர்க்க உதவும் கோவைக்காய் உங்கள் உணவில் வாரம் ஒரு முறையாவது இருப்பது அவசியம்.